சூர்யாவுக்கு இப்படி வேற பழக்கம் இருக்கா.?! - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தனது படங்களை ரிலீஸ் தேதியில் பார்ப்பதற்கு தனக்கு கூச்சமாக இருக்கும்." என்று கூறியுள்ளார். ஒரு திரைப்படம் 100 நாள் ஓடி வெற்றி பெற்ற பின்னர்தான் நான் நடித்த திரைப்படங்களை பார்ப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

என்னுடைய சில படங்களை பார்க்கும் பொழுது இதைவிட இன்னும் நன்றாக நடித்து கொடுத்திருக்கலாம் என்று பலமுறை நினைத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், என்னுடைய படங்கள் மீண்டும் எடுக்கப்படுவதில்லை எனக்கு உடன்பாடு இல்லை." என்று கூறியுள்ளார். 

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெறும் ஒருவன் பிளஸ் 2 தேர்வில் பாஸ் ஆனவர் மீண்டும் அதே தேர்வை எழுத விரும்புவாரா? எனவே ஒரு திரைப்படத்தில் நடித்து விட்டோமா அந்த படத்தை விட அடுத்த படத்தில் இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்றுதான் நான் நினைத்தேன். பழைய சினிமாவை உல்டா செய்வதில் எனக்கு விருப்பமே இல்லை." என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor surya speech about his cine life


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal