ஷ்ரூவ்வ்வ்வ்! நம்ம கரன்னா இது? இப்போ எப்படி இருக்காரு பாருங்க! வைரலாகும் மிரட்டலான வீடியோ! - Seithipunal
Seithipunal


டிகர் கரண் “சந்திரலேகா”, “கோயமுத்தூர் மாப்பிள்ளை”, “காதல் கோட்டை”,  “காலமெல்லாம் காத்திருப்பேன்”, “காலமெல்லாம் காதல் வாழ்க”, “காதலி”,  “நேருக்கு நேர்”, “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”, “பட்ஜெட் பத்மநாபன்”, “குங்குமப் பொட்டு கௌண்டர்” உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில், ஷ்ரூவ்வ்வ்வ்.. என்ற இசை பிரபலமான பிறகு அடுத்து அவர் படங்களில் எப்போது வருவார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் ஐசரி கணேஷ் அவர்களின் பிறந்த நாள் மற்றும் 25-ம் ஆண்டு திருமண விழாவில் கலந்துகொண்டார்.

அதில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி தற்போது, ரசிகர்கள் அவரை பார்த்து குஷியாக அந்த வீடியோ வைரலாக்கி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor karan current look


கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
Seithipunal