அதிர்ச்சியில் பெண்கள்! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...!
Women in shock Gold prices rise sharply
தங்கம் விலை தொடர்ந்து ஒரு நாள் குறைவதும், மறுநாள் உயர்வதுமான நிலையிலேயே நீடிக்கிறது. இதில் பெரும்பாலும் விலை உயர்ந்தே பார்க்கப்படுகிறது. அவ்வகையில், கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.9,130-க்கும், ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனை ஆனது. இதன்பின் விலை ஏறுவதும் குறைவதுமாக இருந்தது.இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,020-க்கும் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனையாகிறது. இன்று தங்கம் விலை உயர்ந்ததும் சவரன் மீண்டும் ரூ.72000 தாண்டியுள்ளது.இதில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.119 க்கும் பார் வெள்ளி ரூ.1,19,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி 5 நாள் தங்கம் விலை
10-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
09-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,640
08-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
07-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
06-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040
கடைசி 5 நாள் வெள்ளி விலை
10-06-2025- ஒரு கிராம் ரூ.119
09-06-2025- ஒரு கிராம் ரூ.118
08-06-2025- ஒரு கிராம் ரூ.117
07-06-2025- ஒரு கிராம் ரூ.117
06-06-2025- ஒரு கிராம் ரூ.118
English Summary
Women in shock Gold prices rise sharply