தமிழகத்தில் 105 ரூபாயை தொடும் பெட்ரோல் விலை.! பாவம் இந்த மாவட்டங்கள்.! - Seithipunal
Seithipunal


சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் இல்லாமல் இருந்தது. ஜூன் முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை ரூ.102.49-க்கும், டீசல் விலை ரூ.94.39-க்கும் விற்பனை ஆனது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பெட்ரோல் விலை நிலவரம்: 

அரியலூர் ₹ 103.27 
செங்கல்பட்டு  ₹ 102.88 
கோவை ₹ 102.99 
கடலூர்  ₹ 104.64 
தர்மபுரி  ₹ 103.68 
திண்டுக்கல் ₹ 103.02 
ஈரோடு ₹ 103.07 
கள்ளக்குறிச்சி ₹ 104.53 
காஞ்சிபுரம்  ₹ 102.73 
கன்னியாகுமரி  ₹ 103.40 
கரூர்  ₹ 102.78 
கிருஷ்ணகிரி  ₹ 104.41 
மதுரை  ₹ 103.04 
நாகப்பட்டினம்  ₹ 103.84 
நாமக்கல்  ₹ 102.94 
நீலகிரி   ₹ 104.47 
பெரம்பலூர்  ₹ 103.20 
புதுக்கோட்டை  ₹ 103.47 
ராமநாதபுரம்  ₹ 103.44 
ராணிப்பேட்டை  ₹ 103.24 
சேலம்  ₹ 103.67 
சிவகங்கை  ₹ 103.26 
தேனி  ₹ 103.45 
தென்காசி  ₹ 103.25 
தஞ்சாவூர்  ₹ 103.08 
திருவாரூர்  ₹ 103.69 
திருச்சிராப்பள்ளி  ₹ 103.23 
திருநெல்வேலி  ₹ 102.81 
திருப்பத்தூர்  ₹ 104.24 
திருப்பூர்  ₹ 103.01 
திருவள்ளூர்  ₹ 102.73 
திருவண்ணாமலை  ₹ 103.66 
தூத்துக்குடி ₹ 103.14 
வேலூர்  ₹ 103.68 
விழுப்புரம்  ₹ 103.88 
விருதுநகர்  ₹ 103.54


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PETROL price hike in cuddalore


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->