இன்றைய(10/11/2019) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!  - Seithipunal
Seithipunal


கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று 40 ரூபாய் குறைந்துள்ளது.

இன்று காலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து, 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,635 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.29,080 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.

அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,965 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.31,720 விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை கிராமுக்கு 47.20 காசுகளாகவும், வெள்ளி ரூ.47,200 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.

கடந்த மூன்று மாதமாக வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதற்காக நான்கு காரணங்கள் உள்ளது என தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா - சீனா இடையே நடைபெற்று வரும் பொருளாதார வர்த்தக போர் காரணமாக தங்கத்தின் மீது முதலீடு அதிகமாகி விட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

gold and silver price november 10


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->