இல்லத்தரசிகளுக்கு சற்று அதிர்ச்சி!!! இன்றைய தங்கம் விலை தெரியுமா?
A little shock for housewives Do you know todays gold price
கடந்த சில தினங்களாக, தங்கத்தின் விலை ஏற்றத்தையும், இறக்கத்தையும் கண்டு வருகிறது. இதில் நேற்றைய நிலவரப்படி, பவுனுக்கு ரூ.280 குறைந்து ஒரு பவுன் ரூ.71,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதில் கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,940-க்கு விற்பனையானது.இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. அவ்வகையில், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,920- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,990- க்கு விற்பனையாகிறது.இதில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
A little shock for housewives Do you know todays gold price