ஒரே நாளில் தலைகீழாக குறைந்த தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
26 09 2023 today gold and silvar price
ஒரே நாளில் தலைகீழாக குறைந்த தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தாறுமாறாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 1 ரூபாய் குறைந்து 5520 க்கும் சவரன் ஒன்றுக்கு 8 ரூபாய் குறைந்து 44160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 5505 க்கும் சவரன் ஒன்றுக்கு 120 ரூபாய் குறைந்து 44040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், கிராம் ஒன்று 77. 60 ரூபாயாகவும், கிலோ ஒன்று 7,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
26 09 2023 today gold and silvar price