சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 240 உயர்வு.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 240 உயர்வு.!!

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறிற்றது காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5570 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 80 ரூபாய் குறைந்து 44,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 5600 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 240 ரூபாய் உயர்ந்து 44,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 வெள்ளி விலை கிராம் ஒன்று 78.00 ரூபாயாகவும் கிலோ ஒன்று 78,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

06 06 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->