தங்கம் எடுக்க சரியான நேரம் - சவரனுக்கு இவ்வளவு குறைவா? - Seithipunal
Seithipunal


தங்கம் எடுக்க சரியான நேரம் - சவரனுக்கு இவ்வளவு குறைவா?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலைக்கு விற்பனையாகி மக்களை பீதியில் உறைய வைக்கிறது இந்த தங்கம். இது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்பதால் அவர்கள் அதன் விலையை தினமும் அறிந்துகொள்கின்றனர்.

அந்த வகையில் நேற்று சென்னையில், ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 18 ரூபாய் உயர்ந்து 5638 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 144 ரூபாய் உயர்ந்து 45,104 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 58 ரூபாய் குறைந்து 5580 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 464 ரூபாய் குறைந்து 44,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி கிராம் ஒன்று 77.80 ரூபாயாகவும் கிலோ ஒன்று 77,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

03 06 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->