தாம்பத்தியத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் உச்சகட்டத்தை எவ்வாறு அடைகின்றனர்?.!! - Seithipunal
Seithipunal


தாம்பத்தியத்தின் ஆசை தம்பதிக்கு இடையே ஏற்பட்டவுடன் இருவரும் தங்களின் உச்சத்தை அடைவதற்கு பெரும் போராட்டத்தையே கட்டிலில் அரங்கேற்றுகின்றனர். அவ்வாறு தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதிகள் உச்சகட்டத்தை அடைவதற்கு பல வழிகள் மற்றும் முறைகள் உள்ளன. அதில் ஆண்கள் உச்சகட்டத்தை அடைவதற்கும்., பெண்கள் உச்சகட்டத்தை அடைவதற்கும் பல வழிகள் உள்ளன. 

பொதுவாக ஆண்கள் உச்சத்தை எட்டுவதற்கு இயல்பான ஆண் மற்றும் பெண் உறுப்புகளின் மூலமாக செயல்படும் இயல்பான தாம்பத்தியத்தின் மூலம் உச்சம் அடைவது., பெண்ணுடன் ஆசனவாய் புணர்ச்சியின் மூலமாக உச்சத்தை அடைவது., வாய்வழியாக புணர்ச்சியில் ஈடுபடுவது., சுய இன்பம் காணுவது., ஆபாச படங்கள் காணுதல் போன்றவற்றின் மூலம் எளிதில் தங்களின் உச்சகட்டத்தை அடைகின்றனர். 

பெண்களை பொறுத்த வரையில் தாம்பத்தியத்தில் உச்சத்தை எட்டுவதற்கு இயல்பாக துணையுடன் பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை நுழைத்து தாம்பத்தியத்தில் ஈடுபடுதல்., ஆண் தனது துணையின் பெண்ணுறுப்பு பகுதியை சுவைப்பது., சுய இன்பம் மூலமாக உச்சத்தை அடைதல்., பலவிதமான பொருட்களை பயன்படுத்தி உச்சத்தை அடைதல்., புற விளையாட்டில் உச்சம் அடைதல்., பெண்ணுடன் பெண்ணும் விரும்பும் முறையில் ஓரினசேர்க்கை கொள்ளுதல்., பிடிஎஸ்எம் முறையில் உடலை வருத்தி இன்பத்தை அடைதல் போன்று உச்சத்தை அடைகின்றனர். 

தாம்பத்தியத்தில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் தங்களின் உணர்ச்சிகளை அதிகரித்து., அதன் வெளிப்பாடாக உயிரணுக்களை வெளியேற்றி உச்சத்தை அடைகின்றனர்., ஆண்களை போல அல்லது பெண்களுக்கு விந்தணு திரவம் வெளியேறி உச்சத்தை அடைந்தாலும்., தொடர்ந்து பல முறை அவரகள் உடல் நலத்தை பொறுத்து உச்சத்தை அடையலாம். இதனை தவிர்த்து தாம்பத்தியத்தில் புற விளையாட்டு., அரவணைப்பு மற்றும் கட்டி தழுவுதல் போன்றவற்றின் மூலமும் உச்சத்தை அடையலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to couple have extreme to enjoy with your partner


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal