கர்ப்ப காலத்தில் எந்த வகையான தாம்பத்தியம்?..!!
during pregnancy which type of enjoy is correct with partner
தாம்பத்தியத்தில் பல விதமான சந்தேகங்கள் அதிகளவில் தொடர்ந்து எழுவது வழக்கம். அந்த வகையில்., மனைவி கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் தாம்பத்தியம் வைத்து கொள்ளலாமா? இதனால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா? ஏற்படாதா? என்று எண்ணி., சில சமயத்தில் சில எண்ணங்கள் விபரீதத்தில் முடியவும் வாய்ப்புள்ளது.
மனைவி கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் தாம்பத்தியம் கூடாது என்ற மரபு இருந்து வருகிறது. இதற்கு பல காரணங்களும் உள்ளது. ஆனால் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் தாம்பத்தியம் மேற்கொள்வது நல்லது தான் என்றாலும் பாதுகாப்பு மற்றும் மருத்துவரின் ஆலோசனை முக்கியம்.

மனைவி கருத்தரித்த முதல் மூன்று மாதங்களுக்கும் - கடைசி ஒரு மாதம் தாம்பத்தியம் கூடவே கூடாது.. இதனால் முதலில் கருவிற்கு பாதிப்பும் - இறுதியில் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. முதல் மூன்று மாதங்களில் கணவன் - மனைவிக்கு இடையே வாய்வழி புணர்ச்சியானது தவறில்லை.
பொதுவாக திருமணம் முடிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து., பின்னர் மூன்று மாதத்தில் கருத்தரிப்பாள். இந்த சமயத்தில்., கணவனின் ஆசையை தீர்ப்பதற்கு வாய்வழி தாம்பத்தியம் மட்டுமே சரியானதாக இருக்கும். மனைவிக்கும் தாம்பத்திய உணர்வுகள் ஏற்பட்டு இருப்பின் இது ஒன்று மட்டுமே ஆசையை தீர்க்க வழியாகும்.
.jpg)
வாய்வழி புணர்ச்சியில் கணவனுக்கு பாலியல் ரீதியான தொற்றுகள் இல்லை என்று இருக்கும் பட்சத்திலேயே இருவரும் தாம்பத்தியம் மேற்கொள்ளலாம். மனைவி கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் அதீத ஆர்வத்தில்., பிறப்புறுப்பில் வாயை வைத்து காற்றை உள்ளே செலுத்தினால்., சில மோசமான விளைவுகளுக்கு உள்ளாக நேரிடும். கர்ப்ப நேரத்தில் எந்த விதமான தாம்பத்தியத்திற்கும் ஆரோக்கியம் முக்கியம் என்பது மனதில் இருக்கட்டும்.
Tamil online news Today News in Tamil
English Summary
during pregnancy which type of enjoy is correct with partner