ரஷ்யாவின் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட 11 நிறுவனங்களுக்கு தடை! ஆஸ்திரேலியா அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவின் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட 14 நிறுவனங்களுக்கு தடை விதிப்பதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 24ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போர் காரணமாக ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவின் ரஸ் எலெக்ட்ரானிக்ஸ் உட்பட 14 ரஷ்ய நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதில் பாதுகாப்பு துறை சார்ந்த போக்குவரத்து நிறுவனம், எரிபொருள், கப்பல் கட்டும் நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் இதில் அடங்கும்.

ரஷ்யா மீது பொருளாதார ரீதியில் அழுத்தத்தை அதிகரித்து ரஷ்யாவுக்கு தொடர்ந்து நிதி கிடைக்கும் திறனை குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia Ukraine war australia support for ukraine


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->