துற்சமாச்சாரம்! ரஷ்யா உக்ரைன் மீது கடும் தாக்குதல்...! 10 பேர் பலி
Russia launches heavy attack on Ukraine 10 killed
இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் 1,215வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் இதுவரை அநியாயமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்தன. இருப்பினும், அது படுத்தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.
இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா இன்று தாக்குதல் நடத்தியது.
இதில், டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும், இந்த தாக்குதலில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி, 10 பேர் படுகாயமடைந்தனர்.
English Summary
Russia launches heavy attack on Ukraine 10 killed