பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் பிரண்டை சட்னி.!
how to make pirandai chtuny
தேவையானபொருட்கள் :
பிரண்டை
வெங்காயம்
மிளகாய் வத்தல்
தனியா
சீரகம்
தேங்காய்
புளி -சிறிதளவு
உப்பு
எண்ணெய்
கடுகு
உளுந்து
கடலை பருப்பு
வத்தல்
கறிவேப்பிலை
செய்முறை :
* கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் ,வத்தல், தனியா ,சீரகம் சேர்த்து நன்றாக வதக்கியபிறகு அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிரண்டையை நன்றாக வதக்கி ஆற வைக்கவும். இவை அனைத்தையும் உப்பு, புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் தாளிப்புக் கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்து, வத்தல் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ளவற்றில் கலந்தால் சுவையான பிரண்டை சட்னி தயார்.
English Summary
how to make pirandai chtuny