பத்து நிமிடத்தில் டேஸ்ட்டான ஜவ்வரிசி பாயசம்.!!
javvarisi payasam recipie
தேவையானவை :
ஜவ்வரிசி
சக்கரை
பால்
ஏலக்காய்
முந்திரி
நெய்
செய்முறை :
ஒரு வாணலில் நெய்யை ஊற்றி அதில் ஜவ்வரிசியை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் பாதி பால் மற்றும் நீரை சேர்த்து கொதிக்கவிட்டு, வறுத்து வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து வேக வைக்கவும். தற்போது மீதியுள்ள பால், ஏலக்காய் பொடி, சக்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து சேர்த்தால் சுவையான ஜவ்வரிசி பாயாசம் ரெடி.
English Summary
javvarisi payasam recipie