கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு கோலில் 6.2 பதிவு...!
Powerful earthquake in California
கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சம் அடைந்த பொதுமக்கள் சாலைகளிலும் திறந்த வெளிகளிலும் தஞ்சமடைந்தனர்.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் என்பது குறிப்பிடத்தக்கது. உலகத்தின் பாதிப்புகள் குறித்து சரியான தகவல்கள் வெளிவரவில்லை.
English Summary
Powerful earthquake in California