#வீடியோ: சாக்லேட் ஐஸ்க்ரீமில் வெள்ளை கிரீம் போல தோற்றமளிக்கும் செவ்வாயின் கொரோலெவ்..!! - Seithipunal
Seithipunal


செவ்வாய் கிரகத்தில் இருக்கும் கொரோலெவ் என்ற பள்ளமானது, பணிபள்ளத்தை போல அமைந்திருக்கும். இந்த பனிபள்ளத்தை ஆய்வு செய்த ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம், இதனை தற்போது படம்பிடித்து வெளியிட்டுள்ளது. 

சுமார் 82 கிமீ அகலம் கொண்டுள்ள கோரோலெவ் பள்ளமானது, செவ்வாயின் வடக்கு தாழ்வு பகுதியில் அமைந்துள்ளது. செவ்வாயில் இருக்கும் வடக்கு துருவ தொப்பி பகுதியை இது ஓரளவு சூழ்ந்துள்ளது என்று விண்வெளி ஆய்வு மைய இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பள்ளம பனியால் நிரம்பி இருக்கிறது. இந்த பனி 1.8 கிமீ தடிமனை கொண்டு அமைந்துள்ளது. வருடம் முழுவதும் நீர் இருப்பின் காரணமாக இது பணியாக இருக்கிறது. மேலும், இயற்கையான குளிர் பகுதியாகவும் இது செயல்படுகிறது. பனிக்கு மேல் உள்ள காற்று குளிர்ந்து சிறிது கனத்துடன் காணப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mars Planet Europe Aerospace Research video


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->