ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்த உள்ளதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவில் தங்களது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்த உள்ளதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் தாக்குதலை கண்டித்து பல்வேறு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்தி வருகின்றன.

தற்போது முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனமும் ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Infosys assets stop in Russia


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->