ஆப்கானிஸ்தானில் இந்திய விமானம் விழுந்து நொறுங்கி விபத்து! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் இந்திய விமானம் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  

ஆப்கானிஸ்தான், ஜிபாக் மாவட்டத்தில் மலை மீது இந்திய விமானம் மோதி விழுந்து நொறுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது குறித்து தகவல் அறிந்த ஆப்கானிஸ்தான் மீட்பு குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்றிருப்பதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian plane crashes Afghanistan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->