#Breaking : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடம்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இவர் பாகிஸ்தானின் 10வது பிரதமராவார். பாகிஸ்தானில் ராணுவ ஆக்கிரமிப்பு மூலம் பர்வேஸ் முஷாரப் பதவிக்கு வந்தார். 

1999ல் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் பர்வேஸ் முஷாரப் பதவிக்கு வந்தார். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் இருந்தார். தொடர்ந்து துபாயில் உள்ள அவரது வீட்டில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Pakistani President Pervez Musharraf's health is worrying


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->