நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. தேசிய புவியியல் ஆய்வு மையம்.! - Seithipunal
Seithipunal


நேபாளத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 

நேபாளத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து 161 கிமீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இன்று 4.3 ஆக ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Earthquake in Nepal 4.3 in rictor measurement


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->