துணை பிரதமருக்கு கொரோனா... பலி எண்ணிக்கை உயர்வு.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20,494 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்தம் 4,52,168 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,13,120 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில், 652 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 85 வயதான மூதாட்டி கொரோனா வைரசால் பலியாகியுள்ளனர். 

சவூதியில் இருந்து நாடு திரும்பிய மூதாட்டி 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஸ்பெயின் துணை பிரதமர் கார்மென் கால்வோவுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona affected spain deputy pm


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal