நிலவுக்கு என்னுடன் வர ஆசையா?... தொழிலதிபரின் அதிரடி ட்விட்... வைரல் பதிவு.!! - Seithipunal
Seithipunal


ஜப்பானை சார்ந்த பிரபலன இணையதள நிறுவனத்தின் தலைமை அதிகாரி யூசகு மேசவா. இவர் ஸ்பெஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக நிலவிற்கு செல்வதற்க்காக பணத்தை செலுத்தியுள்ளார். 

இந்த விசயத்திற்க்காக கோடிக்கணக்கில் பணம் செலுத்தி அந்நாட்டு மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்., தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பெரும் வைரலாகியுள்ளது. 

இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில், எனது வாழ்க்கையில் நான் விரும்பியவாறு இருக்கிறேன். தற்போது எனக்கு 44 வயதாகும் நிலையில்., சில தருணங்களில் வெறுமை என்னை கடுமையாக ஆட்டிப்படைகிறது. 

இதனால் எனது வாழ்க்கைக்கு பெண்ணொருவர் தேவை என்பதை உணர்ந்துள்ளேன். நான் ஸ்பெஸ் எக்ஸ் திட்டத்தின் மூலமாக நிலவிற்கு பயணம் செய்யவுள்ளேன். இப்போது எனக்கு காதலியொருவர் தேவை. 

இதன் அடிப்படையில் நிலவிற்கு பயணம் செய்யும் முதல் பெண்ணாகவும் நீங்கள் இருக்கலாம்.. சுமார் 20 வயதிற்கும் அதிகமான பெண்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம். கடைசி தேதியாக ஜனவரி 17 ஐ தெரிவித்து கொள்கிறேன். 

விண்ணப்பம் பெற்று மார்ச் மாதத்தின் இறுதிக்குள் நல்லதொருவரை தேர்வு செய்து அனுப்புவேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பான பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

china business man twit about space travel


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal