அமெரிக்காவை முந்துமா சீனா? ராணுவத்திற்கு 18 லட்சம் ஒதுக்கி 2 -வது இடம்.!  - Seithipunal
Seithipunal


ராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்து சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனால், சீனா ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவை முந்தி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் நாட்டில் பட்ஜெட் தக்கலை செய்து வருகிறது. 

அதிலும் குறிப்பாக ராணுவத்திற்கான பட்ஜெட்டை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு சீனா தனது ராணுவ பட்ஜெட்டை 7.1 சதவீதமாக உயர்த்தியது. அதன்படி ராணுவத்துக்கு 1.45 டிரில்லியன் யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இந்த நிலையில், நேற்று நடப்பாண்டிற்கான வரைவு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டில் சீனா ராணுவத்திற்கென்று 1.55 டிரில்லியன் யுவான் ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 0.1 சதவீதம் உயர்ந்து 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது, 1.55 டிரில்லியன் யுவான் ஒதுக்கியுள்ளது.

இந்த பட்ஜெட்டை இந்தியா பட்ஜெட்டுடன் ஒப்பிடும் போது மூன்று மடங்கு அதிகமாகும். அமெரிக்காவில் இந்த ஆண்டு ராணுவத்திற்காக சுமார் 816 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

china allounce eighteen lakhs to army force


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->