உலகளவில் 10 பேரில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு.. மருத்துவர்கள் பேரதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


அபுதாபியில் சுகாதார சேவைத்துறை சிறுநீரக மையம் சார்பாக காணொளி கண்காட்சி கருத்தரங்கு நடைபெற்றது. இந்த காணொளி கருத்தரங்கில் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 32 நாடுகளை சார்ந்த 1,800 க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் கலந்துகொண்டனர். 

இந்த கருத்தரங்கில் பேசிய அபுதாபி சுகாதார சேவைத்துறை சிறுநீரக மைய தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் அலி அல் ஒபைத்லி பேசுகையில், " உலகளவில் 10 பேரில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. 

10 நோயாளிகளில் 9 பேர் தங்களுக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளது என்பதை அறியாமல் இருக்கின்றனர். இதனால் சிறுநீரக பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Abu Dhabi Doctor Conference Says World Level Each 1 Person from 10 Person Confirm Kidney Problem


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->