அதிர்ந்த கடல் பகுதி.. குலுங்கிய கட்டிடங்கள்.. நியூசிலாந்தை பதம் பார்த்த சுனாமி..!! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து நாட்டின் வானுவாட்டு பகுதியில் உள்ளும் நேரப்படி பிற்பகல் 3.57 மணிக்கு லாயல்டி தீவின் தென்கிழக்கில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நியூசிலாந்து கடலோரப் பகுதிகளில் சுனாமி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து நாட்டில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. மேலும் நியூசிலாந்து தீவுகளுக்கு இடையே வலுவான நீரோட்டங்கள் மற்றும் அலைகள் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்கரை ஓரம் உள்ள நீச்சல் வீரர்கள், கடலில் சவாரி செய்பவர்கள், மீன்பிடிப்பவர்கள் மற்றும் கரைக்கு அருகாமையில் அல்லது தண்ணீருக்கு அருகில் இருப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறு நியூசிலாந்து அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது ஆஸ்திரேலியா மற்றும் பிஜி நாடுகளில் உணரப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A tsunami has occurred in New Zealand


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->