வீதியில் வீசப்பட்ட பச்சிளங் குழந்தை!! மனதை உருகவைத்த சம்பவம்!!
2 Month Baby in Road
இலங்கை மட்டக்களப்பு பகுதியில் இரண்டுமாத வீதியில் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு கிரான் பிரதேச செயலக பிரிவிற்கு உள்பட்ட கிரான் மத்திய வித்தியாலயத்தின் முன்பு 2 மாதங்கள் மதிக்கத்தக்க பச்சிளங் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் சாலையில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
-cjamq.jpg)
இதையடுத்து, அக்கிராம அதிகாரி ஒருவர் வாழைச்சேனை போலீஸ் உதவியுடன் அக்குழந்தையை மீட்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்தார்.
-knpz2.jpg)
இது குறித்து வாழைச்சேனை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.