திருச்சி மற்றும் திருத்தணியில் சித்திரை முதல் நாள் நேற்று சதமடித்த வெயில்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் திருத்தணியில் சித்திரை மாதத்தின் முதல் நாளான நேற்று சதம் அடித்துள்ளது கோடை வெயில் .

நேற்று சித்திரை மாதம் முதல் நாளில் திருச்சி, திருத்தணியில் 100 டிகிரி பாரன்ஹீட், 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

இதனால் நேற்று வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரித்து இருந்தன. இருப்பினும் ஒரு சில இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக லேசான மழையும் பெய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yesterday Trichy hundred degree heat


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->