ஊட்டியில் கொளுத்தும் வெயில் - அதிர்ச்சியில் பொது மக்கள்.! - Seithipunal
Seithipunal


தற்போது தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பமாகியுள்ளது. தற்போது முதலே வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் கோடை காலத்தில் ஓரளவுக்கு வெப்பம் குறைந்து காணப்படக்கூடிய நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கூட இதுவரை இல்லாத வகையில் வெப்பம் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் படி ஊட்டியில் நேற்று 84.2 டிகிரி வெயில் பதிவானது. அதாவது இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு 1969, 1986, 1993, 1995, 1996 உள்ளிட்ட ஆண்டுகளில் 80.6 டிகிரி முதல் 83.3 டிகிரி வரையில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெப்பநிலை உயர்வை, பார்க்கும்போது, 'ஊட்டிக்கே இந்த நிலைமையா?' என்று நினைக்கத்தோன்றும் அளவுக்கு வெப்பம் அதிகளவில் இருக்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

heat increase in ootty


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->