உங்க கிரஷ் பிளாக் பண்ணிட்டாங்கனு கவலை வேண்டாம்.! இதோ உங்களுக்கு புது ஐடியா.!  - Seithipunal
Seithipunal


நம்மை ஒருவர் பிளாக் செய்து விட்டால் கூட அவரிடம் மீண்டும் தொடர்பு கொண்டு மெசேஜ் செய்ய முடியும். மேலும், எத்தனை பேர் வாட்ஸாப்பில் பிளாக் செய்து விட்டாலும் கூட வெறும் 5 நிமிடத்தில் எளிதாக அன்பிளாக் செய்து விடலாம். 

உங்களை ஒருவர் பிளாக் செய்து விட்டால், அவரிடம் உடனே பேச வேண்டுமானால், அவரது எண்ணையும், உங்களுடைய எண்ணையும், உங்கள் நண்பர் அல்லது உங்களுடைய மற்றொரு எண்ணையும் ஒரு குழுவாக சேர்த்துவிட்டு பின் அதில் மூன்றாம் நம்பரை ரிமூவ் செய்துவிட்டு உங்கள் காதலியுடன் உரையாடலாம். ஆனால், அவர் குழுவை விட்டு வெளியேறி விட்டால் நிலைமை மோசமாகி விடும். அதற்கு கீழ்க்காணும் வழியை பின்பற்றலாம். 

உங்களுடைய வாட்சாப் செட்டிங்கில் என்று உங்களுடைய அக்கவுண்ட்டை டெலிட் செய்து விட்டு வெயியேறுங்கள். 

அதன் பின்னர், உங்கள் மொபைலில் இருக்கும் வாட்சாப் செயலியை அன் இன்ஸ்டால் செய்துவிடுங்கள். 

பின்னர், கூகுள் பைல் ஸ்டோர் சென்று வாட்சாப் இன்ஸ்டால் செய்து மீண்டும் அதே எண்ணில் வாட்சாப் அக்கவுண்ட் ஓபன் செய்தால் இப்போது உங்களை பிளாக் செய்த அனைவருக்கும் தாராளமாக நீங்கள் மெசேஜ் செய்யலாம். 

உங்களுடைய அக்கவுண்ட்டை யாருமே தற்போது பிளாக் செய்து இருக்க மாட்டார்கள். ஆனால், உங்களுடைய பழைய செட் எதுவும் இருக்காது என்பதை மறந்துவிடாதீர்கள்.! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whats app unblock settings update


கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..Advertisement

கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..
Seithipunal