கார்மின் ஃபோர்-ரன்னர் 955 | ஃபோர்-ரன்னர் 255 சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடல் ரூ.13 ஆயிரம் விலை குறைப்பு.! - Seithipunal
Seithipunal


கார்மின் நிறுவனம் கார்மின் ஃபோர்-ரன்னர் 955 மற்றும் ஃபோர்-ரன்னர் 255 சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு  ஜி.பி.எஸ் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு சிறப்பு சலுகையாக ரூ. 9 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குகிறது. 

இந்த சலுகைகள் ஆகஸ்ட் 15-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. கார்மின் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த சலுகை விற்பனையை பயன்படுத்தி சிறப்பு தள்ளுபடியை பெற்றுக்கொள்ளலாம். 

சலுகை விவரங்கள்: 

கார்மின் ஃபோர்-ரன்னர் 45 லாவா ரெட் ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 12 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கார்மின் ஃபோர்-ரன்னர் 45 பிளாக் ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 13 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கார்மின் ஃபோர்-ரன்னர் 745 பிளாக் ரூ. 9 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 42 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கார்மின் ஃபோர்-ரன்னர் 745 மேக்மா ரெட் ரூ. 9 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 42 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கார்மின் ஃபோர்-ரன்னர் 245 மியுசிக் பிளாக் ரூ. 5 ஆயிரத்து 500 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 30 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கார்மின் ஃபோர்-ரன்னர் 245 மியுசிக் லாவா ரெட் ரூ. 6 ஆயிரத்து 500 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 29 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Garmin Fore Runner Series Smartwatch price reduction


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal