ஒரு நிமிடத்தில் இருந்த இடத்திலிருந்தே ஆதார் எண்ணை அனைத்திலும் இணைக்கலாம்... எப்படி தெரியுமா..? - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் மானியங்களை பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. 

ஆனால்., தற்போது..,  வங்கி கணக்கு, காஸ் இணைப்பு, பான் கார்டு, இன்சூரன்ஸ் பாலிஸி, செல்போன் எண்  என்று அனைத்திலும் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

ஆதார் எண்ணை எப்படி இணைப்பது என்று தெரியாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இனி நீங்கள் அதனை பற்றி கவலை அடைய வேண்டாம் ...ஒரு நொடி பொழுதில் இருந்த இடத்திலிருந்தே ஆதார் எண்ணை, அனைத்திலும் இணைக்கலாம்....

அதற்கான லிங்க் உங்களுக்காக....

Aadhaar Update Link (ஆதார் அப்டேட் செய்ய)
https://ssup.uidai.gov.in/web/guest/update

Link Aadhaar & Pan (ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க) 
https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarPrelogin.html

Link Aadhaar To Lic Policy (இன்சூரன்ஸ் பாலிசியுடன் இணைக்க) 
https://www.licindia.in/Home/Link_Aadhaar_and_PAN_to_Policy

Link Aadhaar With Indane Gas (காஸ் இணைப்பு)
https://indane.co.in/aadhaar-seeding.php

Link Aadhaar With HP Gas
https://myhpgas.in/myHPGas/HPGas/JoinDBTLAadhaar.aspx

Link Aadhaar With Bharat Gas
https://my.ebharatgas.com/bharatgas/JoinDBTLAadhaar.jsp

Link Aadhaar To SBI Bank (வங்கிகளுடன் இணைப்பு)
https://www.sbi.co.in/portal/web/agriculture-banking/aadhaar-seeding

Link Aadhaar To Indian Bank
https://apps.indianbank.in/ekyc_otp/

Aadhaar Official Website
https://uidai.gov.in/

Link To Download Aadhaar Card
https://eaadhaar.uidai.gov.in/#/popup

Official Notice To Link Aadhaar With Mobile Networks
http://www.dot.gov.in/sites/default/files/Re-verification%20instructions%2023.03.2017.pdf?download=1

Link Aadhaar With Airtel Mobile Number (செல்போன் எண்ணுடன் இணைப்பு)
https://www.airtel.in/link-aadhaar-mobile

Link Aadhaar With India Post 
https://www.indiapost.gov.in/Financial/DOP_PDFFiles/AadhaarLinkageDelink.pdf


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

aadhaar number link with all things


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->