வீட்டிலேயே பல இளைஞர்களுடன் இளம்பெண் செய்த கேவலமான செயல்... முகம் சுளிக்கும் அக்கம்பக்கத்தினர்..!  - Seithipunal
Seithipunal


மிழகத்தின், திண்டுக்கல் மாவட்ட பழனி அடிவார பகுதியை சேர்ந்தவர் மாலதி. மாற்றுத்திறனாளியான மாலதி, அவரது வீட்டுக்கு அவ்வப்போது இளைஞர்களை கூட்டிவந்து விபச்சாரத்தில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், மாலதி தங்கியிருக்கும் வீட்டு ஓனரிடம் இது குறித்து தெரிவித்திருக்கிறார்கள்.

Image result for உல்லாசம் seithipunal

இதன் காரணமாக, மாலதியை வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் கூறவே, இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே, ஒரு கட்டத்தில் மாலதி வீட்டு உரிமையாளரை தாக்கியதாக கூறுகிறார்கள். இதை தொடர்ந்து, அந்த வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். 

ஒரு பக்கம், வீட்டு ஓனர் அவரை தாக்கியதாக கூறி மாலதி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். மேலும், மாற்றுத்திறனாளியான தன்னை அவர் துன்புறுத்துவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் வீட்டு உரிமையாளருக்கு ஆதரவாக அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து, மாலதி செய்த கேவலமான விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women prostitute in dindigul


கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
Seithipunal