மதுரை மாநாட்டில் ஒன்றாக இருக்கும் அஜித், விஜய் - வைரலாகும் புகைப்படம்.!!
vijay and ajith photo viral in tvk conference
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரப்பத்தி பகுதியில் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கியது.
தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் மதுரை மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று பிற்பகல் முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வந்துள்ளனர்.

மொத்தம் 506 ஏக்கர் பரபரப்பளவில் உள்ள இந்த மாநாட்டு திடலில் பிரமாண்ட மேடைகள், புகைப்படங்கள், தொண்டர்கள் சிரமமின்றி இருப்பதற்கான அடிப்படை வசதிகள் என்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், மதுரை மாநாட்டில் விஜய்யும், அஜித்தும் ஒன்றாக இருப்பது போன்று தொண்டர்கள் பிடித்திருந்த கட்-அவுட் புகைப்படம் இணையத்தில் வைரலானாது.
English Summary
vijay and ajith photo viral in tvk conference