விசிகவினர் சாலை மறியல் போராட்டம்... தமிழ்நாடு அரசுக்கு, மதுரை ஆட்சியர் சங்கீதாவை மாற்றக்கோரி வலியுறுத்தல்...! - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மதுரை ஆட்சியர் 'சங்கீதா' அவர்களை மாற்றக்கோரி, தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், சில நாட்களுக்கு முன்பு, மதுரை ஆட்சியரை மாற்றக்கோரி சிட்டம்பட்டி டோல்கேட்டை முற்றுகையிட்டு விசிகவினர் 'மறியல் போராட்டம்' நடத்தினர்.

இந்த நிலையில், இன்று மதுரை ஆட்சியர் சங்கீதாவை மாற்றக்கோரி, பெரியார் பேருந்து நிலையம் முன்பாக விசிகவினர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

மேலும், அம்பேத்கர் பிறந்தநாள் ஊர்வலத்தின் போது 'அவசர ஊர்தி வாகனம்' மூலமாக 'ஆட்சியர் சங்கீதா' குறுக்கீடு செய்தார். இதன் காரணமாக மதுரை மாவட்ட கலெக்டரை தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்று விசிகவினர் கடுமையாக வலியுறுத்தினர்.

இதற்கு அரசு தரப்பிலிருந்து இன்னும் எந்த விதமாக பதிலும் கிடைக்க வில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

viduthalai siruthaigal katchi members block road urge TN gov replace Madurai Collector Sangeetha


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->