இன்றைய பெட்ரோல் விலை என்ன? சென்னையில் தொடர்ந்து ஒரே விலையில் விற்கும் பெட்ரோல்...! - Seithipunal
Seithipunal


ஒரு மாதத்திற்கு மேலாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் பொறுத்தே எங்கள் பெட்ரோல் டீசல் மீதான விலையை நிர்ணயம் செய்கின்றன. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது இதனால் பெட்ரோல் டீசல் விலையும் சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40  ரூபாய்க்கும் டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மாதத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாததால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today Petrol And Disel Price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->