ரூ.50,000.., வெளிநாடுகளுக்கு சுற்றுலா! அரசு ஆசியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலவர் ஸ்டாலின்!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் நலனுக்கான புதிய திட்டங்களை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தனது பிறந்த நாளில் இதனை அவர் அறிவித்துள்ளார். 

அதில் முக்கிய அறிவிப்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனையை செய்து கொள்ளலாம்.

அடுத்த அறிவிப்பாக தமிழக அரசின் திட்டங்களை மாணவர்களிடையே கொண்டு சேர்த்து, அதனை செயல்படுத்தும் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று முதலவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக வழங்கப்படும் கல்விச் செல்வு ரூ.50,000 வரை உயர்த்தப்படும் என்ற ஒரு அறிவிப்பையும், முதலவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முக்கியமாக ஆசிரியர்களின் நலனைக் காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த மொத்தம் ரூ.225 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM Stalin Announce Govt Teachers 2023


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->