விழுப்புரம் மக்களே.!! திருப்பதி ரயில் காட்பாடி வரை மட்டுமே இயங்கும்.!! தெற்கு ரயில்வே அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்திலிருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று முதல் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து காட்பாடி வரை நடைபெறும் பராமரிப்புப்பணி காரணமாக இன்று முதல் நவம்பர் 12ம் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மறுமார்கத்திலும் காட்பாடியில் இருந்து திருப்பதி வரை ரயில் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati to villupuram train will run only up to katpadi


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->