இன்று முதல் மூன்று நாட்களுக்கு மழை .. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்கடல் மற்றும் அதனை தென் மேற்கு வங்ககடல் பகுதியில் ஓட்டியுள்ள பூமத்திய ரேகையை ஓட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று முதல் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் நாளை மற்றும் நாளை மறுநாள் தென் மாவட்டங்களில் மிதமான லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Meteorological Department has forecast rain for the first three days today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->