தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்! - Seithipunal
Seithipunal


மேற்கு திசை காற்றின் வேக மாற்றத்தால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 7 முதல் 9 வரை ஒருசில இடங்களில் இத்தகைய மழை பெய்யலாம். ஜூன் 10-ம் தேதி லேசான மழை பெய்யக்கூடும், 11-ம் தேதி அதே நிலை ஓரிரு இடங்களில் தொடரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tamilnadu weather report 05 may 2025


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->