கவர்ச்சி உடையில் ரசிகர்களுக்கு விருந்து..வைரலாகும் ஊர்வசி ரவுத்தேலா படங்கள்! - Seithipunal
Seithipunal


ஊர்வரி ரவுத்தேலாவின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த  ரசிகர்கள், நடிகை மிகவும் ‘வெளிப்படையான மனம் கொண்டவர்' என்று பாராட்டி வருகிறார்கள்.

'சிங் சாப் தி கிரேட்' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா திரைத்துறையில் அறிமுகமானார். இவர் இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். தமிழ் சினிமாவில் 'லெஜெண்ட்' படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டார்.மேலும் தெலுங்கு மொழியில் வெளியான 'டாக்குமகராஜ்' படத்தில் ஊர்வசி ரவுத்தேலா பின்புறம் பாலகிருஷ்ணா தபேலா வாசித்தபடி நடனம் ஆடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் படு வைரலானது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா கடந்த மாதம் பிரான்ஸில் நடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கவர்ச்சி உடையில் கலந்து கொண்டார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை இணையத்தில் தற்போது  வைரலாகி வருகிறது. கவர்ச்சி உடையில் அவரது புகைப்படத்தை பார்த்த  ரசிகர்கள், நடிகை மிகவும் 'வெளிப்படையான மனம் கொண்டவர்' என்று மனதார பாராட்டி வருகிறார்கள். ரசிகர்களின் வாழ்த்தால் பூரித்து போயிருக்கிறாராம், ஊர்வசி ரவுத்தேலா.அதுமட்டுமல்லாமல் கவர்ச்சி உடையில் ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார் ஊர்வசி ரவுத்தேலா,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A feast for fans in a glamorous outfit Viral pictures from the movie 'Oorvasi Raavathaar


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->