காவல்துறையை தொடர்புகொள்வதில் கோளாறு.. தற்காலிக எண்கள் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


காவல்துறை கட்டுப்பாட்டு என்னனா 100 ஐ தொடர்பு கொள்வதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவசர கால அழைப்பு எண்ணாக காவல்துறைக்கு 100 மற்றும் 112 என்ற எண்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்த சிக்கலை அடுத்து, அவசர கால உதவி எண்ணாக 044 4610 0100 மற்றும் 044 7120 0100 ஆகிய அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Police technical fault about contact emergency dial 100 temporary number announced


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal