மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்!
suntharesan Mayiladuthurai DSP suspended
மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கத் துறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கார் வழங்க மறுத்ததாக உயரதிகாரிகள் மீது புகார் அளித்ததைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, டிஎஸ்பி சுந்தரேசன் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி தெரிவித்துள்ளார்.
English Summary
suntharesan Mayiladuthurai DSP suspended