பேருந்து நிலையத்தை போர்களமாக்கிய மாணவிகள்.. மதுரையில் நடந்த பரபரப்பு சம்பவம்..! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் அங்கு படித்து வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பேருந்திற்காக காத்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த பள்ளி மாணவிகள் சிலர்  இரு குழுக்களாக பிரிந்து மாறி  மாறி தாக்கி கொண்டனர்.

இதனால், அந்த பகுதியே போர்களம் போல காட்சி அளித்தது. தகவலறிந்து விரைந்து காவல்துறையினர் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Students fight in busstop


கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....
Seithipunal