உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகனை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகனை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர்.

திமுகவின் பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் நேற்று இரவு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது காய்ச்சல் குறைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர் உடல் நலம் குறித்து நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin met duraimurugan to enquire about his health


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->