பெரும் அதிரிச்சி! போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்! - Seithipunal
Seithipunal


ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரை உலகில் அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த். அதன் பின்  மனசெல்லாம், பார்த்திபன் கனவு, நண்பன் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.

சமீபத்தில் அவரது நடிப்பில் தினசரி மற்றும் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் என்ற திரைப்படங்கள் வெளியாகி, ரசிகர்களிடையே கலந்த விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் வழங்கப்பட்டதாக ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Srikanth Drug Case 


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->