திமுக இளைஞர் அணி சார்பில் சமூக வளைதளப் பயிற்சி..மாவட்ட,நகர,வார்டு நிர்வாகிகள் பங்கேற்பு!
Social media training on behalf of the DMK Youth Wing Participation of district city and ward administrators
ஆவடி சட்டமன்ற தொகுதி திருவேற்காடு நகர இளைஞர் அணி சார்பில் சமூக வளைதளப் பயிற்சி பெறும் பாக இளைஞர் அணிக்கான ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அண்ணன் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க.மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் இளந்தலைவர் எங்கள் ஆருயிர் அண்ணன் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி.திருவேற்காடு பிரேமதாசா திருமண மண்டபத்தில்ஆவடி சட்டமன்ற தொகுதி திருவேற்காடு நகர இளைஞர் அணி சார்பில் சமூக வளைதளப் பயிற்சி பெறும் பாக இளைஞர் அணிக்கான ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது .
மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழக செயலாளர் ஆற்றல்மிகு செயல்வீரர் எங்கள் பாசமிகு சமத்துவ அண்ணன் ஆவடி திரு.சா.மு.நாசர் அவர்களின் வழிகாட்டுதல்படி நடைபெற்ற கூட்டத்தில் திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சகோதரர் திரு.கே.சுரேஷ்குமார் தலைமை மற்றும் சிறப்புரையாற்றினார்.

திருவேற்காடு நகர கழக செயலாளர் நகர மன்ற தலைவர் அண்ணன் திரு.N.E.K.மூர்த்தி அவர்களின் ஒத்துழைப்புடன்.மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் அண்ணன் திரு.பிரபு கஜேந்திரன் அண்ணன் திரு.ப.அப்துல்மாலிக் ஆகியோர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற கூட்டத்தில் திருவேற்காடு நகர இளைஞர் அணி அமைப்பாளர் திரு.மா.அப்பு (எ) ஜெபராஜன் அவர்களின் வரவேற்புரை வழங்கினார்.
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அக்னி மாசெ.ராஜேஷ், தெ.பிரியகுமார்,வட்ட கழக செயலாளர்கள்,இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் முன்னிலையில் ஆவடி சட்டமன்ற தொகுதி திருவேற்காடு நகர இளைஞர் அணி சார்பில் சமூக வளைதளப் பயிற்சி பெறும் பாக இளைஞர் அணிக்கான ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட,நகர,வார்டு நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
English Summary
Social media training on behalf of the DMK Youth Wing Participation of district city and ward administrators