அடுத்து அடுத்து கொலை..பொதுமக்களிடையே பீதி!
Serial killings one after another fear among the public
மீண்டும் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளதுபத்துகண்ணு அருகே உள்ள ராமநாதபுரம் மாஞ்சாலை சாலையில் படுகொலை நடந்துள்ளது.
முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட டி.வி நகர் பகுதியை சேர்ந்த அப்பு என்பவரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது,வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர் .
அப்பு மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதுதொண்டமாநத்தம் பகுதியில் டி வி நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சத்யாவின் கூட்டாளி என்று சொல்லப்படுகிறது அவரின் பெயர் அப்பு என்று சொல்லப்படுகிறது கிட்டதட்ட 16 வழக்குகள் இவர் மீது இருப்பதாக சொல்லப்படுகிறது நான்கு கொலை வழக்குகள் உட்பட நிலவேல் உள்ளதாக சொல்லப்படுகிறது.

நேற்று பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது புதுச்சேரியில் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது
English Summary
Serial killings one after another fear among the public