ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை! அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்!
Ranipet Tata Motors Jaguar Land Rover Car Factory
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) கார்களை உற்பத்தி செய்யும் ஆலை வர உள்ளது.
ரூ.9,000 கோடியில் அமைய உள்ள புதிய உற்பத்தி ஆலைக்கு செப். 28ம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்
ராணிப்பேட்டையில் அமையவுள்ள இந்த ஆலையால் மூலம் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
மேலும், பனப்பாக்கத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் அமைய உள்ள மெகா காலணி உற்பத்தி பூங்காவிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த மெகா காலணி உற்பத்தி பூங்காவின் மூலம் 20 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள்
English Summary
Ranipet Tata Motors Jaguar Land Rover Car Factory