சென்னையின் முக்கிய இடங்களில் அக்.4ல் மின்வெட்டு.!! - Seithipunal
Seithipunal


சென்னையின் முக்கிய இடங்களில் வரும் அக்டோபர் ம் தேதி பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் கிண்டி, ஈஞ்சம்பாக்கம், அடையாறு, நங்கநல்லூர், கே.கே நகர், அரும்பாக்கம், ஆவடி, அம்பத்தூர், அயப்பாக்கம், பொன்னேரி, சிப்காட்-IV ஆகிய பகுதிகளில் வரும் அக்டோபர் 4ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகள் பிற்பகல் 2 மணிக்குள் முடிவுறும் பட்சத்தில் மின் இணைப்பு மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Power cut in major places of Chennai on October4


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->